Aranoolgal-I-பின்பற்ற வேண்டிய நெறிகள்
5.2 பின்பற்ற
வேண்டிய நெறிகள்
இது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய
சிறந்த
வழிமுறைகளைக் குறிப்பிடுவது
ஆகும்.
நல்லொழுக்கங்களுக்குக் காரணமான நற்குணங்கள், வணங்க
வேண்டியவர்கள், அறம் செய்தல், ஏனைய உயிர்களுக்குத்
தீங்கு செய்யாமை போன்றவற்றைப் பற்றிப் பெருவாயின்
முள்ளியார் விவரிக்கின்றார்.
- பார்வை 10