Aranoolgal-I-இல்வாழ்க்கை
6.3 இல்வாழ்க்கை
• இல்வாழ்க்கைக்கு உரிய சில நெறிகள்
விதையின்றி விளைவில்லை. செயல்கள் முயற்சியின்றி
நடைபெறா. உணவு இல்லாது உயிர் வாழ்தல் இயலாது.
(பழ:327) குறிப்பறிதலும் விருந்தோம்பலும் உடைய பெண்
இல்வாழ்க்கைக்கு உகந்தவள். (பழ:330) மக்களுக்கு அறிவு
- பார்வை 3