தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-பழமொழிகள்

6.1 பழமொழிகள்

பழமொழிகள் சான்றோர்களின் அனுபவ மொழிகள்,
மக்களை நன்னெறியில் செலுத்தக் கூடிய வழிகாட்டிகள்.
உலகெங்கிலும் பழமொழிகள் காணப்படுகின்றன.

எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் பழமொழிகள்
உண்டு. உலக நாடகக் கவிஞர் செகப்பிரியர் தம்
நாடகங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-பழமொழிகள்