தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-விலக்கக் கூடியன

5.4 விலக்கக் கூடியன

நன்னெறிகளைக் கூறும் ஆசாரக்கோவை விலக்கக் கூடியன
எவை என்பதையும் கூறுகிறது. பிறர் மனை நயத்தல்,
கள்ளுண்ணல், களவு செய்தல், கொலை செய்தல், சூதாடல்
போன்றவை இகழ்ச்சிக்கும், நரகத்திற்கும் காரணமான
செயல்கள் ஆகும். எனவே இவை விலக்க வேண்டியன
என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர். (ஆசா கோவை - 37)

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-விலக்கக் கூடியன