தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

1.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பரணி இலக்கியம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்திப் பாருங்கள். பரணி என்றால் என்ன என்பது பற்றியும் பரணி சொற்பொருள் விளக்கம் பற்றியும் அறிந்து இருப்பீர்கள்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - c01241l6