3.0 பாட முன்னுரை
3.0 பாட முன்னுரை
தமிழ் நாட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே மிகச் சிறப்புடன் இருந்த ஒரு வகைக் கூத்துக்கலை இலக்கியமே பள்ளு ஆகும். 96 வகை பிரபந்தங்களுள் பள்ளும் ஒருவகை என்று சிற்றிலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். பள்ளு என்பது பள்ளர்கள்
- பார்வை 8711