பாட முன்னுரை
4.0 பாட முன்னுரை
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் உலா இலக்கியமும் ஒன்று. சங்ககாலம் தொடங்கி இன்று வரை உலா இலக்கியத்தின் கூறுகளை இலக்கியங்கள் கூறியுள்ளன. என்றாலும் பல்லவர் காலத்தில்தான் முதல் உலா நூல் கிடைத்துள்ளது. உலாவிற்கான இலக்கணம் தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
- பார்வை 1554