பாட முன்னுரை
6.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வகையில் அந்தாதி இலக்கியமும் ஒன்று. அந்தாதி தனி ஓர் இலக்கிய வகையாகப் பிற்காலத்தில் உருவெடுத்தது. ஆனாலும் அதன் கூறுகள் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன. ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட அந்தாதி இலக்கியங்களை 'அந்தாதி' எனும்
- பார்வை 1602