ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னர்த் திருமால்நெறி, ‘ஸ்ரீவைஷ்ணவம்’ என்னும் சமயக் கட்டமைப்பைப் பெற்றது. அப்போது வைணவத் தத்துவ நூல்கள் பல தோன்றின.