தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20224l1-4.1 சமயநெறிகள்

4.1 சமய நெறிகள்
இறைவனை அடைதற்கு ஏற்ற சாதனங்கள் பல. அவை
யாவை? என்றால், கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம்
ஆகியவை. அவை ஒவ்வொன்றும் பலவகையாய், ஒருவனுடைய
முயற்சியால் சாதிக்கக் கூடியனவாய் அமையும்.
தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:32:32(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - p20224l1-4.1 சமயநெறிகள்