தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுக்கவிதை நிலைபேறு

4.4 புதுக்கவிதை நிலைபேறு

புதுக்கவிதையின் உருவம், உள்ளடக்கம், உணர்த்தும் முறை ஆகியன குறித்துத் தெரிந்து கொண்ட நாம், புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்ந்து நிலைபெற்றமை குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - p2031444