தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- கலை வளர்ச்சி

6.5 கலை வளர்ச்சி

பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்த தமிழ்நாட்டில் கலைகள் புகழ்பெற்று விளங்கின. கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசைக் கலை, நடனக் கலை, நாடகக் கலை போன்ற கலைகள் சோழ மன்னர்களின் அரவணைப்பில் சிறப்புற வளர்ந்தன. அவற்றின் வளர்ச்சியைக் காண்போம்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)
சந்தா RSS - TVU Courses- கலை வளர்ச்சி