அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எழுத்துகளின் ஒலி, வரி வடிவங்களை எளிதில் படித்து, எழுதிப்பழகும் வகையில் பயிற்சிகளுடன் பாடங்கள் தரப்பட்டுள்ளன. இப்பாடப்பகுதியில் 14 பாடங்கள்