நற்றிணைப் பாடல்களுள் ஆங்காங்கிருந்து தெரிந்தெடுத்த முப்பது பாடல்களையும், குறுந்தொகையில் அதேபோலத் தெரிந்தெடுத்த நாற்பது பாடல்களையும் உள்ளடக்கம், உத்தி, உருவம் என