பழமையான அறக்கருத்துகளைக் கொண்டதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூல் வாக்குண்டாம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப்பாடல் வாக்குண்டாம் என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.