தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021233-இசைநிறை

3.3 இசை நிறை

இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது
செய்யுளில் ஓசையை நிறைத்து (முழுமையாக்கி) நிற்பது,
இசைநிறைக்கும் இடைச் சொற்களாக ஏ, ஒடு, தெய்ய -
ஆகியன குறிக்கப்படுகின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:39:38(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - A021233-இசைநிறை