தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொருளுணர்விற்குக் காரணம்

1.4 பொருளுணர்விற்குக் காரணம்
    ஒரு சொற்றொடரின் பொருளை உணர்தற்கு நான்கு
காரணங்கள் உள்ளன. அவை,

1) அவாய்நிலை
2) தகுதி
3) அண்மை
4) கருத்துணர்ச்சி

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a0213114