தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

3.3 முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

    முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘நீ இச்செயலைச்
செய்வாயாக’ என ஏவினால், அவ் ஏவலை வெளிப்படுத்தும்
சொல்லுக்கு ஏவல் வினை என்று பெயர்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று