தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20221l5-1.5 திருமால் நெறி

1.5 திருமால் நெறி

ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னர்த் திருமால்நெறி,
‘ஸ்ரீவைஷ்ணவம்’ என்னும் சமயக் கட்டமைப்பைப் பெற்றது.
அப்போது வைணவத் தத்துவ நூல்கள் பல தோன்றின.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:08:20(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - p20221l5-1.5 திருமால் நெறி