தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A03122-பாட முன்னுரை

2.0 பாட முன்னுரை

இப்பாடம் பல்லவர்கள் யார்? எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்? என்பன பற்றிய செய்திகளை விரிவாக விளக்குகின்றது. மேலும் இப்பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களா? இல்லை வட இந்தியாவில் தோன்றியவர்களா? இல்லை தமிழகத்தைச் சார்ந்தவர்களா? என்பன பற்றிய கருத்துகளையும் விளக்குகின்றது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)
சந்தா RSS - Diplamo Course - a03122-பாட முன்னுரை