அருள்மிகு விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் திருக்கோயில்
விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்ததாகும். இக்கோயிலில் உள்ள சிற்பங்களும் முந்தைய சோழர்கால சிற்பங்களாகவே காணப்படுகின்றன. இக்கோயிலில் எழில் வாய்ந்த மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி) சிற்பம் ஒன்று உள்ளது.
- பார்வை 675