தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்

சுந்தரர் அவதாரத் திருத்தலம். சுந்தரர், இசைஞானியார், சடையநாயனார், நரசிங்க முனையரையர் ஆகியோர் வழிபட்ட தலம். நரசிங்க முனையரையர் ஒரு சிற்றரசர். சுந்தரரின் வளர்ப்புத் தந்தை.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:52(இந்திய நேரம்)
சந்தா RSS - திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்