Aranoolgal-I-சிறப்பானவை
நம் வாழ்க்கையில் சிறப்பானவையாகப் பல அமைந்துள்ளன
அவற்றுள் எவை எவை சிறப்பானவை, அவற்றை எவ்வாறு
அறிந்துகொள்வது, என்பன பற்றி முதுமொழிக் காஞ்சி பல
கருத்துகளை வழங்கியுள்ளது.
5.6.1 சிறப்பை அறிதல்
சிறந்தனவற்றைக் கூறியபின் அவற்றை அறியும் வகைகளைக்
கூறுவது முறையல்லவா? ஒருவன் மனத்தில் இரக்கம்
- பார்வை 5