தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C012230.htm-பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை

ஒளவையார் எழுதிய அறநூல்களில் மூதுரையும் நல்வழியும் அடங்கும். ஓர் அடியின் வாயிலாக ஆத்திசூடியிலும் கொன்றைவேந்தனிலும் அறக்கருத்துகளை உணர்த்திய ஒளவையார், இவற்றில் நான்கு அடியால் ஆன பாடல்களின் மூலம் அறக்கருத்துகளை உணர்த்துகிறார்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:49:12(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - c012230.htm-பாட முன்னுரை