தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

தமிழ்

தமிழிசை ஆர்வலர்களுக்காகப் பன்னிரு திருமுறைகளில் தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கொண்ட பண்ணிசைப் பயிற்சியாக மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது இரண்டு நிலைகளில் கீழ்க்காணுமாறு பாடத்திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • MPB0 அடிப்படைநிலை
  • MPA0 மேல்நிலை

அடிப்படை நிலை

பன்னிரு திருமுறைகளில் மூவர் முதல்திருப்பதிகங்கள், பொது பதிகங்கள், அற்புத பதிகங்கள், சிறப்பு பதிகங்கள், பஞ்சபுராணம் ஆகியவற்றிலிருந்து நாயன்மார்களில் முதல் மூவர் பாடிய பாடல்களை மையமாகக் கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்

வகுப்பு
எண்
பாடத்தலைப்பு பாடல்கள் பதிகத்தை அருளியவர் திருமுறை எண் மற்றும்
பதிக எண்
1 நால்வர் துதி பூழியர்கோன் உமாபதிசிவம் -
விநாயகர் துதி பிடியத னுருவுமை திருஞானசம்பந்தர் 1-123
முருகன் துதி நங்க டம்பனைப் திருநாவுக்கரசர் 5-019
2 மூவர் முதல் திருப்பதிகங்கள் தோடுடைய திருஞானசம்பந்தர் 1-01
3 கூற்றாயின வாறு திருநாவுக்கரசர் 4-01
4 பித்தாபிறை சுந்தரர் 7-01
5 பொது பதிகங்கள்  வேயுறு தோளி திருஞானசம்பந்தர் 2-085
6 தலையே நீ திருநாவுக்கரசர் 4-009
7 மெய்யைமுற்ற சுந்தரர் 7-063
8 அற்புத பதிகங்கள்-I மட்டிட்ட புன்னையங் திருஞானசம்பந்தர் 2-047
9 ஒன்று கொலாமவர் திருநாவுக்கரசர் 4-018
10 பொன்செய்த மேனியினீர் சுந்தரர் 7-025
11 மீள்பயிற்சி கற்றுக்கொண்ட பதிகங்கள்   -
12 அற்புத பதிகங்கள்-II சடையா யெனுமால் திருஞானசம்பந்தர் 2-018
13 சொற்றுணை திருநாவுக்கரசர் 4-011
14 எற்றான் மறக்கேன் சுந்தரர் 7-092
15 சிறப்பு பதிகங்கள்-I மண்ணின் நல்ல திருஞானசம்பந்தர் 3-024
16 மாசில் வீணையும் திருநாவுக்கரசர் 5-090
17 பொன்னும் மெய்ப் சுந்தரர் 7-059
18 சிறப்பு பதிகங்கள்- II துஞ்சலும் திருஞானசம்பந்தர் 3-022
19 அன்னம் பாலிக்கும் திருநாவுக்கரசர் 5-01
20 பொன்னார் மேனிய சுந்தரர் 7-024
21 பஞ்சபுராணம்-I என்ன புண்ணியஞ் திருஞானசம்பந்தர் 2-106
பால்நினைந் தூட்டுந் மாணிக்கவாசகர் 8-037
கற்றவர் விழுங்கும் சேந்தனார் 9-005
22 மன்னுக தில்லை சேந்தனார் 9-029
சென்றகா லத்தின் சேக்கிழார் 12–28-659
23 பஞ்சபுராணம்-II பேரா யிரம்பரவி திருநாவுக்கரசர் 6-054
குறைவிலா நிறைவே மாணிக்கவாசகர் 8-022
பத்தியாய் உணர்வோர் பூந்துருத்திநம்பி காடநம்பி 09-068
ஆரார் வந்தார் சேந்தனார் 09-029
தெண்ணிலா மலர்ந்த சேக்கிழார் 12–00-253
24 மீள்பயிற்சி கற்றுக்கொண்ட பதிகங்கள் -

மேல்நிலை

இந்நிலையானது அடிப்படை நிலையின் தொடர்ச்சியின் அடுத்த நிலையாக மேல்நிலை வழங்கப்படுகிறது. இதில் பன்னிரு திருமுறைகளில் உள்ள நாயன்மார்களால் பாடப்பெற்ற பாடல்கள் மேல்நிலைப் பாடத்திட்டமாக  வகுக்கப்பெற்றுள்ளது.

பாடத்திட்டம்

வகுப்பு எண் பாடல் தலைப்பு பாடல்கள் அருளியவர் பதிக எண்
1 குருவணக்கம் தெளிவு குருவின் திருமூலர் 10-01-27
சமயக்குரவர் துதி சைவத்தின்மேல்சமயம் சைவ எல்லைப்ப நாவலர்  
2 சிறப்புப் பதிகங்கள்- 1 மறையுடையாய் தோலுடையாய் திருஞானசம்பந்தர் 1-52
3 கருநட்டக் கண்டனை (குனித்த புருவமும்) திருநாவுக்கரசர் 4.81
4 தம்மையே புகழ்ந்து சுந்தரர் 7.34
5 அற்புதப் பதிகங்கள்-1 பூத்தேர்ந்தாயன திருஞானசம்பந்தர் 1.54
6 மாதர் பிறைக் கண்ணியானை திருநாவுக்கரசர் 4.03
7 நீள நினைந்தடியேன் சுந்தரர் 7.2
8 சிறப்புப் பதிகங்கள் – 2 இடரினும் தளரினும் திருஞானசம்பந்தர் 3.004
9 ஓசை ஒலி எலாம் திருநாவுக்கரசர் 6.38
10 தில்லைவாழ் அந்தணர் சுந்தரர் 7.39
11 அற்புதப் பதிகங்கள் - 2 மந்திரமாவது நீறு திருஞானசம்பந்தர் 2.66
12 பண்ணினேர் மொழியாள் திருநாவுக்கரசர் 5.01
13 ஆலந்தான் உகந்து சுந்தரர் 7.61
14 சிறப்புப் பதிகங்கள் -3 அவ்வினைக்கு இவ்வினை திருஞானசம்பந்தர் 1.116
15 ஈன்றாளுமாய் எனக்கு திருநாவுக்கரசர் 4.94
16 மற்றுப்பற்று எனக்கு சுந்தரர் 7.48
17 மீள் பயிற்சி
18 திருவாசகம் பிடித்த பத்து – அம்மையே அப்பா மாணிக்கவாசகர் 8.37
19 குழைத்த பத்து – வேண்டத்தக்கது அறிவோய் மாணிக்கவாசகர் 8.33
20 திருப்பள்ளி எழுச்சி – போற்றி என் வாழ் முதல் மாணிக்கவாசகர் 8.2
21 திருப்பொன்னூசல் – சீரார் பவளங்கால் மாணிக்கவாசகர் 8.16
22 அருள் பத்து – ஜோதியே சுடரே மாணிக்கவாசகர் 8.29
23 திரு எம்பாவை – ஆதியும் அந்தமும் மாணிக்கவாசகர் 8.07
24 நால்வர் முத்திப் பதிகங்கள் காதலாகிக் கசிந்து திருஞானசம்பந்தர் 3.49
25 எண்ணுகேன் என் சொல்லி திருநாவுக்கரசர் 6.99
26 தான் எனை முன் படைத்தான் சுந்தரர் 7.1
27 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத மாணிக்கவாசகர் 8.51
28 மீள் பயிற்சி      
29 பன்னிரு திருமுறை பாராயணம் 14 பாடல்கள் முதல் 6 பாடல்கள்    
30 அடுத்த 5 பாடல்கள்    
31 அடுத்த 3 பாடல்கள்    
32 மீள் பயிற்சி
புதுப்பிக்கபட்ட நாள் : 25-08-2025 16:34:03(இந்திய நேரம்)