பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர்

பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே!

இப்பாடத்தில் பெயர்ச்சொல், இதன் தொடர்பான வேற்றுமை , ஆகுபெயர் குறித்த இலக்கணங்களை அறியப் போகிறோம்.