பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர்

பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர்

பாட அறிமுகம்
Introduction to Lesson


தமிழ்மொழிச் சொல் என்பது நான்கு வகைப்படும். அவை,

(1) பெயர்ச்சொல் (Noun)

(2) வினைச்சொல் (Verb)

(3) இடைச்சொல்

(4) உரிச்சொல்

என்பனவாகும்.

இப்பாடத்தில் பெயர்ச்சொல் (Noun) பற்றி அறியப் போகிறோம்.