ஆகுபெயர்
பாட அறிமுகம்
Introduction to Lesson
இது பெயர்ச் சொல்லில் மற்றொரு முக்கியமான பகுதி ஆகும். ஒன்றுக்கு வைக்கப் பெற்ற பெயர் வேறு ஒன்றுக்கு ஆகிவருவதை ஆகுபெயர் என்று கூறுவர். அது பற்றி இப்பகுதி் விளக்குகிறது.