பெயர்ச்சொல், வேற்றுமை, ஆகுபெயர்

பெயர்ச்சொல் 2 - வேற்றுமை

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது ---------- எனப் பெறுகிறது.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப் பெறுகிறது.

2.  வேற்றுமை மொத்தம் ------------ வகைபெறும்.

வேற்றுமை மொத்தம் எட்டு வகைபெறும்.

3.  முதல் வேற்றுமைக்கு ------------ இல்லை.

முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.

4.  ஆறாம் வேற்றுமை உருபு ------------

ஆறாம் வேற்றுமை உருபு அது

5.  இரண்டாம் வேற்றுமை உருபு -----------

இரண்டாம் வேற்றுமை உருபு