பெயர்ச்சொல் 2 - வேற்றுமை
பயிற்சி - 3
Exercise 3
III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.
1. இரண்டாம் வேற்றுமை உருபு எது?
அ) ஐ
ஆ) ஆல்
இ) கு
ஈ) இல்
அ) ஐ
2. மூன்றாம் வேற்றுமை உருபு எது
அ) ஐ
ஆ) ஆல்
இ) கு
ஈ) இல்
ஆ) ஆல்
3. நான்காம் வேற்றுமை உருபு எது?
அ) ஐ
ஆ) ஆல்
இ) கு
ஈ) இல்
இ) கு
4. ஐந்தாம் வேற்றுமை உருபு எது?
அ) ஐ
ஆ) ஆல்
இ) கு
ஈ) இல்
ஈ) இல்
5. ஆறாம் வேற்றுமை உருபு எது?
அ) அது
ஆ) இடம்
இ) ஐ
ஈ) கு
அ) அது