தன் மதிப்பீடு : விடைகள் - I
1. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அவர் எந்த ஊரில் பிறந்தார்?
சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர்; அவர் பிறந்த ஊர் குன்றத்தூர்.
முன்
Tags :