தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. பெருங்கதை எத்தனை காண்டங்களை உடையது? காண்டங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

    ஐந்து காண்டங்கள். அவை: உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:30:57(இந்திய நேரம்)