New Page 1-விடை
-
தன்
மதிப்பீடு : விடைகள் - II
1. பெருங்கதையின் வழி அறியவரும் வாழ்வியல் தத்துவங்கள்
நான்கினைக் குறிப்பிடுக.
தெய்வ வழிபாடு சிறந்தது; பெரியோரை வணங்குதல்
நல்லது; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்; கல்வி
கற்றவனைப் பகைவனும் மதிப்பான்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:31:00(இந்திய நேரம்)