தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. பெருங்கதை குறிப்பிடும் எந்திரப் பொறி ஒன்றினை விவரிக்க.

    ஆயுதங்களையும் வீரர்களையும் ஏற்றிச் செல்லும் யானை வடிவத்தில் உள்ள யானைப்பொறி. அது உயிருள்ள யானை போல நடந்து செல்லும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:31:03(இந்திய நேரம்)