Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
பூங்கொடியின் அயல்நாட்டுப் பயணத்தால் தமிழ் பெற்ற நன்மைகள் யாவை?
அயல்நாடுகளில் பயணித்தபோது பூங்கொடி ஆங்காங்குக் கிடைத்த புதுப்புது நூல்களை எல்லாம் தமிழுக்குத் தந்தாள். அவள் பொருளியல் நூல், அறிவியல் நூல், கவித்தொகுப்புகள், உளநூல், நிலநூல், தத்துவ நூல் வரலாற்று நூல் முதலிய நூல்களை எல்லாம் தமிழுக்குப் படைத்துத் தந்தாள். அந்நூல்களால் தமிழ் செழுமையுற்றது.