தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    3)

    தமிழ்மொழிக் காப்புப் பணிகளில் இரண்டினைக் குறிப்பிடுக.

     

    அ.     பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் வருவதைத் தவிர்ப்பது.

    ஆ. தமிழில் இருக்கும் இலக்கண இலக்கியங்களைச் சிதைவுறாமல் காப்பது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 14:22:42(இந்திய நேரம்)