Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
8. ஏவல் வினைக்கும், வியங்கோள் வினைக்கும் இடையே வேறுபாடுகளாக நீவிர் அறிவன யாவை?
ஏவல்வியங்கோள்1. கட்டளைப் பொருள்வாழ்த்தல் முதலிய 4 பொருள்2. முன்னிலைக்கு மட்டும்மூன்று இடத்திற்கும் உரியது
3. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டுஒருமை, பன்மை வேறுபாடு
இல்லைமுன்