தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதியைப் பயன்படுத்தி இரண்டு தொடர்களை எழுதுக.

    து - மாடு ஓடியது.
    று - அது கூரிய கொம்பிற்று (கொம்பை உடையது)
    டு - கழி எனும் சொல் மிகுதிப் பொருட்டு
    (கழி எனும் சொல் மிகுதி எனும் பொருளை உடையது)

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:58:16(இந்திய நேரம்)