தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0511-A05116 தமிழ்மொழி ஆய்வுத் திட்டம்

  • பாடம் - 6

    A05116 தமிழ்மொழி ஆய்வுத் திட்டம்

     

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தமிழ் மொழியின் ஆய்வுத் தளம், மொழியியல், தமிழ் ஒலியனியல், உருபனியல், உருபொலியனியல் முதலியவை பற்றிய செய்திகளைக் கூறுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழ் மொழி ஆய்வின் தளத்தை அறிந்து கொள்வீர்கள்.
    • பிராமி எழுத்தைப் பற்றியும், வட்டெழுத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள்.
    • தமிழ் எழுத்தின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்வீர்கள்.
    • தமிழ் ஒலியனியல், உருபனியல், உருபொலியனியல் என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வீர்கள்.


புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:50:13(இந்திய நேரம்)