Primary tabs
பாடம் - 1
A05111 மொழியின் வகைப்பாடும் தமிழும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
மொழியின் தோற்றம் குறித்துச் சொல்கிறது. பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவை குறித்துத் தெரிவிக்கின்றது. வழக்கில் உள்ள மொழி, வழக்கில் இல்லாத மொழி குறித்து அறியச் செய்கின்றது. மொழியின் வகைகள் குறித்து விளக்குகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
மொழியின் பிறப்புக் குறித்து அறியலாம்.
-
பேச்சு மொழி, எழுத்து மொழி வேறுபாடுகளை உணரலாம்.
-
மொழியின் வகைகள் யாவை என்பது தெரியவரும்.
-
தாய்மொழி, அயல் மொழி, உடல் மொழி, செயல் மொழி ஆகியன குறித்து அறிந்து கொள்ளலாம்.
-