தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    துணை வினைகள் இரண்டினைக் கூறிச் சான்றுகள் தருக.

    அ) போடு . சான்று : எழுதிப்போடு
    ஆ) கொள். சான்று : செய்துகொள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:06:34(இந்திய நேரம்)