தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    2.

    சடங்குகளை வகைப்படுத்தி எழுதுக.

    சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், மந்திரச் சடங்குகள் என்று வகைப்படுத்தப் படுகின்றன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 12:54:55(இந்திய நேரம்)