தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-விடை




  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    4.
    உடலின் சூட்டைத் தணிக்க நாட்டுப்புற மக்கள் மேற்கொள்ளும் வழக்கம் யாது?

    உடலின் சூட்டைத் தணிக்க உடல் முழுவதும் எண்ணெய் வகைகளைப் பூசிக் கொள்வதும் எண்ணெய்க் குளியல் செய்வதும் களிமண்ணை உடலில் பூசிக் கொள்வதும் நாட்டுப்புற மக்களிடம் காணப்படும் வழக்கமாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 12:01:05(இந்திய நேரம்)