தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1)
    எழுத்துப் பிறப்பு என்றால் என்ன?

    உடலில் இருந்து தோன்றி மேலே எழும் காற்று, எழுத்தொலியாக வெளிப்படும் நிகழ்வு எழுத்துப் பிறப்பு எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2017 13:21:00(இந்திய நேரம்)