தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 2)

    தொல்காப்பியர் காற்றுப் பொருந்தும் இடங்களாகக் குறிப்பிடும் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

    தொல்காப்பியர் காற்றுப் பொருந்தும் உறுப்புகளாக மூன்று உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை,

    (1)
    தலை
    (2)
    கழுத்து
    (3)
    நெஞ்சு ஆகியன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2017 13:22:32(இந்திய நேரம்)