தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

 • 3)

  எழுத்துப் பிறப்பிற்கு இடமாகும் உறுப்புகளாக நன்னூலார் குறிப்பிடுவன எத்தனை? அவை யாவை?

  நன்னூலார், எழுத்துப் பிறப்பிற்கு இடமாகும் உறுப்புகளாகக் குறிப்பிடுபவை 4 ஆகும். அவை:

  (1)
  மார்பு
  (2)
  கழுத்து
  (3)
  தலை (உச்சி)
  (4)
  மூக்கு - என்பன ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2017 13:37:29(இந்திய நேரம்)