தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 2)

    மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள் யாவை?

    வல்லின மெய்கள் தலையில் இருந்தும், மெல்லின மெய்கள் மூக்கில் இருந்தும், இடையின மெய்கள் கழுத்தில் இருந்தும் பிறக்கின்றன என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:25:38(இந்திய நேரம்)