தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4)

    தொல்காப்பியர்வழி நின்று சொல் தோன்றும் முறைகளை விளக்குக.

    தொல்காப்பியர், சொல் மூன்று முறைகளில் தோன்றும் என்று விளக்குகிறார். அவை,

    (1)

    ஓர்எழுத்துத் தனித்து வந்து பொருள் தரும் ஓர்எழுத்து ஒருமொழி.

    (2)
    இரண்டு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தரும் ஈரெழுத்து ஒருமொழி.
    (3)
    பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தரும் பல எழுத்து ஒருமொழி என்பன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 12:50:48(இந்திய நேரம்)