தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • 5)

    பகாப்பதத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.

    பகாப்பதம் என்பது இரண்டு முதலாக ஏழு எழுத்துகளைக் கொண்ட சொற்களாக அமையும். எடுத்துக்காட்டுகள் :

    அணி,
    அறம்,
    அகலம்,
    என வருவன.
புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 15:25:18(இந்திய நேரம்)