தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 5)

    வினைப் பகுபதத்தின் வகைகளை விளக்குக.

    வினைப்பகுபதம்,

    (1)
    வினைமுற்றுப் பகுபதம்
    (2)

    வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

    என இருவகைப்படும்.

    வினைமுற்றுப் பகுபதம்
     

    (1)
    தெரிநிலை வினைமுற்று
    (2)
    குறிப்பு வினைமுற்று

    என்று இருவகையில் அமையும். வினையாலணையும் பெயர்ப் பகுபதம், தெரிநிலை, குறிப்பு என இருவகையில் அமைவன ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 12:04:47(இந்திய நேரம்)